புதன், டிசம்பர் 2, 2020

india

img

இந்நாள்... ஜனவரி 05 இதற்கு முன்னால்...

1914 - ஃபோர்டு கார் தொழிற்சாலையில் வேலை நேரத்தை 9 இலிருந்து 8 மணிநேரமாகக் குறைத்து, ஊதியத்தை 2.34 டாலரிலிருந்து 5 டாலராக உயர்த்தினார் ஹென்றி ஃபோர்டு!

img

போராடும் மாணவர்களுக்கு எதிராக பாஜகவினர் உருவாக்கிய போலி வீடியோ அம்பலம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக போலி வீடியோ ஒன்றை பாஜகவினர் உருவாக்கி பரப்பி வருவது அம்பலமாகி உள்ளது. 

img

பிரான்ஸ் : போராட்டத்தின் புதிய உச்சத்தில் தொழிலாளர்கள் - கணேஷ்

பிரான்சில் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ரயில்வே தொழிலா ளர்கள், புதிய உச்சத்தைத் தொடுகிறார்கள்.

img

ஆங்கில புத்தாண்டில் இந்தியாவில் 67 ஆயிரம் குழந்தைகள் பிறப்பு - யுனிசெப்

ஆங்கில புத்தாண்டான 2020 ஜனவரி 1ம் தேதி இந்தியாவில் 67 ஆயிரத்து 385 குழந்தைகள் பிறந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

img

ஜம்மு காஷ்மீர்: அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரில் 2 மணி நேரத்தில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

img

ரூ.10  நாணயங்களை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம்- ரிசர்வ் வங்கி

ரூ.10 நாணயங்களை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

img

இந்தியத் தொழிலாளர்களுக்காக பாடுபட்ட இங்கிலாந்து பட்டறைத் தொழிலாளி - ப.முருகன்

பெஞ்சமின் பிரான்ஸிஸ் பிராட்லி இந்தப் பெயர்  இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. அவர் கிரேட் பிரிட்டனில் உள்ள வால்த்தம்ஸ்டவ் நகரில் 1898ல் பிறந்தவர்.

img

முப்படைகளின் தலைமை தளபதியாக பிபின்ராவத் நியமனம்

ராணுவ தளபதியாக கடந்த 2016 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பிபின் ராவத்தின் 3 ஆண்டு பதவிக்காலம் ஜனவரி 31 (இன்று) முடிவடைகிறது.....

;