வெள்ளி, டிசம்பர் 4, 2020

india

img

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தானின் லாகூரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நில அதிர்வு டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

img

பீகார் கனமழை: இடி தாக்கியதில் 12 பேர் பலி

பீகார் மாநிலத்தில் நேற்றிரவு இடி மின்னல் தாக்கியதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

img

பெண் வேடமிட்டு கல்லூரி மாணவிகள் விடுதியில் திருடிய நபர்!

தில்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஸ்ரீ ராம் வணிக கல்லூரியின் பெண்கள் விடுதியில், மர்ம நபர் ஒருவர் பெண் வேடமிட்டு மாணவர்களின் டெபிட் கார்டுகள் மற்றும் பணம் திருடிய சம்பவம் நடந்துள்ளது.

img

பாஜக-வுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் துரோகிகளாம்..- கார்நாடக பாஜக அமைச்சர் பேச்சு

பாஜக-வுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் துரோகிகள் மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவானவர்கள் என கர்நாடக பா.ஜ.க அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.

img

அவசியம் ஏற்பட்டால் நானே ஜம்மு காஷ்மீர் செல்வேன் : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

அவசியம் ஏற்பட்டால் நானே ஜம்மு காஷ்மீருக்கு செல்வேன்  என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

img

ஜிடிபி கணக்கிடும் முறையை மறு பரிசீலனை செய்யும் ரிசர்வ் வங்கி

2019 -20 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான ஜிடிபி 5 சதவீதமாக உள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் ஜிடிபி கணக்கீடும் முறையை மறு பரிசீலனை செய்து வருவதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

;