புதன், நவம்பர் 25, 2020

india

img

கொரோனாவைத் தொடர்ந்து ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ்

நாட்டிலேயே முதல் முறையாக ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் தாக்குதல் அசாமில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸால் இதுவரை 306 கிராமங்களில் 2,500 பன்றிகள் உயிரிழந்துள்ளன.

img

ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பாதிப்பு... ஒரே நாளில் 9,600 பேருக்கு கொரோனா  

ஐரோப்பா கண்டத்தில் ஒரு நாடு ஒரே நாளில் 6 ஆயிரம் பேருக்கு அதிகமாக கொரோனா பாதிப்பை...

img

ஒரே நாளில் 7000 பேருக்கு கொரோனா....  ரஷ்யாவில் இதுவரை இல்லாத வகையில் அதிக பாதிப்பு 

இன்று ஒரே நாளில் 7 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது ஐரோப்பா கண்டத்தில்....

img

மத்திய அரசால் கைவிடப்பட்ட மாநில அரசுகள் - வெங்கிடேஷ் ராமகிருஷ்ணன்

2020 மார்ச்  மாதம் வெளியான தனது ’தி வேர்ல்ட் ஆஃப்டர் கொரோனா வைரஸ்’ என்ற கட்டுரையில் கோவிட்-19ஆல் ஏற்பட்டுள்ள இதற்கு முன்னெப்போதுமில்லாத மனித நெருக்கடியைச் சமாளிக்கும் முயற்சியாக வரலாற்றாய்வாளர் யுவல் நோவா ஹராரி வலியுறுத்தியிருந்த முக்கிய அம்சங்களில் ஒன்றாக,

img

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் தற்கொலை

அமெரிக்காவின் நியூயார்க் பிரெஸ்பைடீரியன் மருத்துவ மனையின் கொரோனா அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய லோர்னா பிரீன் என்ற பெண் மருத்துவர், தமது கண் முன்பே கொரோனா பாதிப்பினால் காப்பாற்ற முடி யாமல் நோயாளிகள் மரணமடைவதைத் தாங்க முடியாமல் மனமுடைந்து தற் கொலை செய்து கொண்டார்.

;