business

img

தங்கம் விலை ரூ.1,200 குறைவு - இன்றைய நிலவரம்

தங்கம் விலை ஒரே நாளில் சரவனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று 07-06-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.71,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.150 குறைந்து ரூ.8,980-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.840 குறைந்து ரூ.59,080-க்கும், கிராமுக்கு ரூ.105 குறைந்து ரூ.7,385-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.117-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,17,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.