india

img

கொரோனா விதிகளை மீறி குஜராத்தில் கோயில் திருவிழா..... ஒருவருக்கொருவர் குடங்களுடன் முண்டியடித்த பக்தர்கள்....

நிகழ்ச்சியின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது...

img

கொரோனா விவகாரத்தில் மோடி அரசு மீது அதிருப்தி... கவலையும் கோபமுமாக இருக்கும் 61 சதவிகித இந்தியர்கள்....

கொரோனா நெருக்கடியைச் சமாளிப்பதில் மத்திய அரசாங்கத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்றும் 8 ஆயிரத்து 367 பேரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.....

img

தில்லி எய்ம்ஸில் 65 மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை - மருத்துவர்கள் சங்கம் மோடிக்கு கடிதம்!

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெளிநாட்டு மருத்துவர்கள் 65 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

img

கொரோனா 3வது அலையைக் கட்டுப்படுத்த தயாராகுங்கள் - உச்ச நீதிமன்றம்

கொரோனாவின் 3வது அலையை எதிர்கொள்ள மத்திய மாநில அரசுகள் தயாராகுங்கள் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

img

கேரளா: மே 8 முதல் 16 வரை முழு ஊரடங்கு!

கேரளாவில் வரும் 8 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

img

கொரோனா காலத்தில் தொழிலாளர்களின் வருமானம் 17 சதவீதம் வீழ்ச்சி! 10 கோடி தொழிலாளர்கள் வேலை இழப்பு!!

நாட்டில் கொரோனா தொற்றுப் பரவத் தொடங்கியபின் கடந்த ஓராண்டில் தொழிலாளர்களின் வருமானத்தில் 17 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும், பத்து கோடிக்கும் மேற்பட்டவர்கள் வேலை இழந்துள்ளார்கள் என்றும் ஓர்  அறிக்கை கூறுகிறது. இதன் விளைவாகப் பல குடும்பத்தினர் உணவு உட்கொள்வதைக் குறைத்துக்கொண்டும், தங்களிடம் உள்ள சொத்துக்களை விற்பதன் மூலமும் கடன் வாங்குவதன் மூலமும் வாழ்க்கையைச் சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

img

அயோத்தி, வாரணாசி, மதுரா ஆகிய 3 மாவட்டங்களில் பாஜக படுதோல்வி..... உள்ளாட்சித் தேர்தலில் பலத்த அடி கொடுத்த உ.பி. மக்கள்....

லக்னோவிலுள்ள 25 வார்டுகளில் 22 இடங்களில் பாஜக தோற்றுள்ளது.....

img

உருமாற்ற கொரோனா பற்றி மார்ச் மாதமே எச்சரித்தோம்..... மோடி அரசு மீது மூலக்கூறு உயிரியல் மைய இயக்குநர் டாக்டர் ராகேஷ் குற்றச்சாட்டு....

இந்த எச்சரிக்கை நிச்சயமாக பிரதமர் மோடியிடமும் தெரிவிக்கப்படாமல் இருக்க வாய்ப்பில்லை.... .

img

உ.பி.யில் ஆக்சிஜன் கிடைக்காமல் எனது நண்பர்களே இறந்துவிட்டனர்..... ஆட்சியருக்கு கடிதம் எழுதிய பாஜக எம்எல்ஏ....

உ.பி. மாநில பாஜக எம்எல்ஏ ஒருவரே ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக.....

img

நோயாளிகளை சாக விடுவதும் இனப்படுகொலைதான்... உ.பி. பாஜக அரசை கடுமையாக சாடிய அலகாபாத் நீதிமன்றம்....

‘ஆக்சிஜன் கிடைக்கவில்‍லை என்ற ஒரு காரணத்தினால் கொரோனாநோயாளிகள் மரணமடையும் நிலையை நாங்கள் துயரத்துடன் பார்க்கிறோம்......

Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page
;