வெள்ளி, டிசம்பர் 4, 2020

india

img

மாநிலங்களவையில் காலியாக இருக்கும் 19 எம்.பி. இடங்களுக்கு இன்று தேர்தல்

மாநிலங்களையில் காலியாக இருக்கும் 19 எம்.பி இடங்களுக்கான தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.

img

கோவிட்-19 : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2003 பேர் மரணம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்றால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,003 ஆக உயர்ந்துள்ளது.

img

காய்ச்சல் காரணமாக தில்லி சுகாதார அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக தில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

img

கோவிட்-19 : இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.43 லட்சமாக உயர்வு

இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.43 லட்சமாக உயர்ந்துள்ளது.

;