வெள்ளி, டிசம்பர் 4, 2020

india

img

இந்தியாவில் கரோனா வைரஸ்? தீவிர கண்காணிப்பில் 11 பேர்

இந்தியாவில், கரோனா வைரஸ் பாதிப்பின் சிறிய அறிகுறிகளுடன் 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

img

பெரு நாட்டில் டேங்கர் லாரி விபத்து - 5 பேர் பலி

பெரு நாட்டின் லிமாவில் எரிவாயு ஏற்றி சென்ற டேங்கர் லாரி ஒன்று விபத்துக்குள்ளனதில், 5 பேர் பலியாகினர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

img

ஜே.என்.யுவில் பேராசிரியர் பதவியை ராஜினாமா செய்த பிரபல பொருளாதார நிபுணர்

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த பிரபல பொருளாதார நிபுணர் அமித் பாதுரி தனது கவுரவ பேராசிரியர் பதவியை ராஜினாமா செய்தார். 

img

முஷாரஃப்புக்கு மரண தண்டனை ரத்து - லாகூர் உயர் நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தானின் முன்னாள் அதிபரான பர்வேஸ் முஷாரஃப்புக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை லாகூர் உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.

;