மனச்சிதைவு, மன அழுத்தம் போன்ற நோய்களுக்கும் சூழல் மாசுபாடுக்கும் மிக நெருங்கிய தொடர்பிருப்பதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
மனச்சிதைவு, மன அழுத்தம் போன்ற நோய்களுக்கும் சூழல் மாசுபாடுக்கும் மிக நெருங்கிய தொடர்பிருப்பதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
கடந்த 16 நாட்களாக அமேசான் காடுகள் தீக்கு இரையாகி வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இடையே பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
1795 அனை த்துத் தேர்தல்களும் ரகசிய வாக்கெடுப்பு மூலமாகவே நடத்தப்பட வேண்டும் என்று பிரெஞ்சுப் புரட்சியின்போது ஏற்பட்ட புரட்சிகர அரசு, பிரான்சில் சட்டமியற்றியது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி கிரிக்கெட் விளையாட்டில் காலடி வைத்த நாள் முதலே இந்திய தேசத்தை விரும்புபவர் போன்று காட்டிக்கொண்டவர்.
பொது மக்கள் விமானத்துக்குள் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது.....
டெபிட் கார்டு பயன்பாட்டை படிப்படியாக முடிவுக்கு கொண்டு வந்து, யோனோ மொபைல் அப்ளிகேஷன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க எஸ்.பி.ஐ திட்டமிட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் சிவ சேனா தலைவரும், முன்னால் மேயருமான பக்வான் புல்சுந்தர், தலித் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநி லத்தில், பட்டப்பகலில் பத்திரிகையாளர் மற்றும் அவரது சகோதரர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
1839 - லூயி டாகெர் உருவாக்கிய, ‘டாகெரோடைப்’ என்ற ஒளிப்படம்(ஃபோட்டோக்ராஃப்) பதிவுசெய்யும் முறையை, உலகிற்கு இலவசப் பரிசாக அளிப்பதாக பிரான்ஸ் அரசு அறிவித்தது.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 54 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஐ.நா சபையில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.