மியான்மரில் (பர்மாவில்), ராணுவம் சதி செய்து ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டதற்கு எதிராக மக்கள் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. ஜனநாயகம் கொடூரமான முறையில் நசுக்கப்படுவதற்கு எதிராக, கடந்த பதினைந்து நாட்களாக, அனைத்துத் தரப்பு மக்களும், வீதிகளில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.