குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.
அமித்ஷாவின் பிரச்சாரத்தின்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேனர் கட்டியதால் 2 பெண்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தினர். மேலும் அப்பெண்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ராணுவம் இன்று அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதலை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக 52 லட்சம் மிஸ்டு கால்கள் வந்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தில்லி ஜே.என்.யுவில், இடதுசாரி மாணவர்கள் தாக்குவதாக சங்கிகள் பகிர்ந்த வீடியோ போலி என்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது.
ஜெ.என்.யு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீதான தாக்குதலுக்கு, இந்து தீவிரவாத அமைப்பான இந்து ரக்ஷா தளம் பொறுப்பேற்றுள்ளது.
தில்லி ஜெ.என்.யுவில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதை கண்டித்து, இந்திய மருத்துவ சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தில்லி ஜெ.என்.யு-வில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை விரைவாக கண்டுபிடித்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.
1914 - ஃபோர்டு கார் தொழிற்சாலையில் வேலை நேரத்தை 9 இலிருந்து 8 மணிநேரமாகக் குறைத்து, ஊதியத்தை 2.34 டாலரிலிருந்து 5 டாலராக உயர்த்தினார் ஹென்றி ஃபோர்டு!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக போலி வீடியோ ஒன்றை பாஜகவினர் உருவாக்கி பரப்பி வருவது அம்பலமாகி உள்ளது.