வெள்ளி, நவம்பர் 27, 2020

india

img

இந்நாள் மே 28 இதற்கு முன்னால்

1830 - அமெரிக்காவின் ‘இண்டியன் ரிமூவல் ஆக்ட்’ நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கக் கண்டத்தின் கிழக்குக் கரையோரத் தில்தான் இங்கிலாந்தின் 13 குடியேற்றங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

img

தப்லீக் ஜமாத் : 294 வெளிநாட்டவர் மீது கூடுதலாக 15 குற்றப்பத்திரிக்கை தாக்கல்

தப்லீக் ஜமாத் மத நிகழ்வில் கலந்து கொண்ட, 294 வெளிநாட்டவர் மீது கூடுதலாக 15 குற்றப்பத்திரிகைகளை கூடுதலாக தாக்கல் செய்ய தில்லி போலீசார் முடிவெடுத்துள்ளது.

img

கோவிட்-19: இந்தியாவில் 1.5 லட்சத்தை கடந்த பாதிப்பு

இந்தியாவில் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தை கடந்துள்ளது; பலி எண்ணிக்கை 4,337 ஆக உயர்ந்துள்ளது.

img

இந்நாள் மே 27 இதற்கு முன்னால்

1942 - செக்கோஸ்லோவாக்கியா (இன்று செக்) நாட்டின் பிராக் நகரில், இரண்டாம் உலகப்போ ரின்போது, ‘ஆப்ரேஷன் ஆந்த்ரபாய்ட்’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

img

தமிழகத்தில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு  - இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

img

குறையும் கொரோனா பாதிப்பு.... ஸ்பெயினில் இயல்பு நிலை திரும்புகிறது... 

கொரோனா எழுச்சி பெற்ற காலத்திலிருந்தே ஸ்பெயினில் சராசரியாக ஒருநாளில் 2000-க்கும் அதிகமானோர்.....

img

கோவிட்-19 : இந்தியாவில் 1.45 லட்சம் பேர் பாதிப்பு

இந்தியாவில் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.45 லட்சமாக உயர்ந்துள்ளது; பலி எண்ணிக்கை 4,167 ஆக உயர்ந்துள்ளது.

;