புதன், டிசம்பர் 2, 2020

india

img

பாக் முன்னாள் ஜனாதிபதி கைது

பாகிஸ்தானில் போலி வங்கி கணக்குகள் தொடங்கி அதன் மூலம் வெளிநாட்டுக்கு பணம், அனுப்பிய முறைகேடு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரி, அவருடைய சகோதரி  பர்யால் தால்பூர் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

img

கத்துவா சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் - பதான் கோட் நீதிமன்றம் 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவாவில் சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் 6 பேர் குற்றவாளிகள் என்று  பஞ்சாப்பின் பதான்கோட் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. 

img

மத்திய பட்ஜெட் குறித்து ஆன்லைனில்  கருத்துக்கேட்பு 

ட்ஜெட் குறித்து பொதுமக்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இதன்படி mygov.in என்ற இணையதளப் பக்கத்தில்...

img

விண்வெளி போருக்கான ஒத்திகையை நடத்த இந்திய ராணுவம் திட்டம்

விண்வெளி போருக்கான ஒத்திகையை, வரும் ஜூலை மாதம் இறுதியில் நடத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.

img

துபாயில் விபத்து: 12 இந்தியர்கள் பலி

துபாயில் வெள்ளியன்று சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 இந்தி யர்கள் பலியாகினர்.  31 பயணிகளுடன் ஓமனில் இருந்து துபாய்க்கு ஆம்னி பேருந்து வந்துகொண்டி ருந்தது

;