புதன், டிசம்பர் 2, 2020

india

img

உயர்ந்த அதிகார முஷ்டியை இறக்கிய பிரான்ஸ் மக்கள்

முதலில் வரி விதிப்புக்கான போராட்டமாகத் துவங்கிய மஞ்சள் அங்கி எதிர்ப்பலை, உள்ளாட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குப் பரவியது. இதுகுறித்து தொடர்ந்து விவாதிப்பது போன்று மக்ரோன் தலைமையிலான அரசு காட்டிக் கொண்டாலும், நேர்மையான முறையில் நடந்து கொள்ளவில்லை....

img

உலகிலேயே முதல்முறையாக மலேரியா நோய்க்கான தடுப்பூசி ஆப்பிரிக்காவில் பயன்பாடு

கடந்த 30 வருட ஆராய்ச்சிக்கு பின்பு உலகிலேயே முதல்முறையாக மலேரியா நோய்க்கான தடுப்பூசி ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

img

இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 24

1895 - உலகை முதன்முதலில் தனியாகச் சுற்றிவந்த ஜோஷுவா ஸ்லோகும், உலகைச் சுற்றிய பயணத்தைத் தனது ஸ்ப்ரே என்ற படகில், அமெரிக்காவின் பாஸ்டனிலிருந்து தொடங்கினார்.

img

மியான்மரில் நடந்த நிலச்சரிவில் சிக்கி 50 பேர் பலி?

மியான்மர் நாட்டில் சுரங்கப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 50 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

img

பிலிப்பைன்ஸில் இன்று 6.6 ரிக்டர் நிலநடுக்கம் - 16 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

img

வருமான வரி படிவம் 16-ல் புதிய மாற்றங்கள்!

மத்திய நேரடி வரிகள் வாரியம் தனிநபர்கள் வருமான வரி தாக்கல் செய்ய பயன்படுத்தும் படிவம் 16-ல் (Form 16) புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

img

உலக புத்தக தினம் புத்தகங்களை வாங்குவோம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

உலக புத்தக தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

img

மணிலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

img

நவீனமயமாகும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள்

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ், இந்திய தபால் துறையுடன் இணைந்து 1.5 லட்சம் தபால் நிலையங்களை நவீனமயமாக்கி வருகிறது.

;