பாகிஸ்தானின் முன்னாள் அதிபரான பர்வேஸ் முஷாரஃப்புக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை லாகூர் உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
பாகிஸ்தானின் முன்னாள் அதிபரான பர்வேஸ் முஷாரஃப்புக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை லாகூர் உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
வன்முறை வெறியாட்டங்களுக்கு துணை வேந்தரும் உடந்தையாக இருந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது ...
அமைச்சகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இல்லை...
காற்றைப் பயன்படுத்தி புரத உணவு ஒன்றை தயாரிக்கும் முயற்சியில், பின்லாந்து நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் வெற்றி அடைந்துள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.
அமித்ஷாவின் பிரச்சாரத்தின்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேனர் கட்டியதால் 2 பெண்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தினர். மேலும் அப்பெண்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.