மதுரையை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி தான்யா தஸ்னம், வரும் அக்டோபர் மாதம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு (நாசா) செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மதுரையை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி தான்யா தஸ்னம், வரும் அக்டோபர் மாதம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு (நாசா) செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மெக்சிகோ நாட்டில் பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மெக்சிகோவில் இளம்பெண் ஒருவர் பால்கனியில் யோகா செய்துபோது, பிடி நழுவி 80 அடி உயரக் கட்டிட விளிம்பில் இருந்து தலைகீழாக விழுந்த சம்பவம் நடந்துள்ளது.
உலக அளவில் 20 சதவீத ஆக்சிஜனை வெளியிடுவது அமேசான் காடுகள் . இதனால் உலகின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் காடுகளின் பல்வேறு இடங்களில் கடந்த சில வாரங்களாக தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
உலகின் முதல் மிதவை அணு மின் நிலையமான ‘அகாடமிக் லொமொனோசோவ்’ அதை நிறுவ முடிவு செய்யப்பட்ட இடமான பெவிக் எனும் ரஷ்ய துறைமுக நகரை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது.
போர் விமானங்களை உதவியுடன் அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியில் பிரேசில் அரசு ஈடுபட்டுள்ளது.
விண்வெளியில் நடந்த முதல் குற்றமாக அமெரிக்காவைச் சேர்ந்த ஏன் மெக்லைன் என்ற வீராங்கனை மீதுதான் புகார் எழுந்துள்ளது.
இண்டிகோ நிறுவனத்திற்கு சிறந்த உள்நாட்டு விமான சேவை நிறுவன விருதை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்புகளின் கூட்டமைப்பு வழங்கியுள்ளது.
அமேசான் தீ விபத்து குறித்து ஜி7 மாநாட்டில் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது
மனச்சிதைவு, மன அழுத்தம் போன்ற நோய்களுக்கும் சூழல் மாசுபாடுக்கும் மிக நெருங்கிய தொடர்பிருப்பதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.