வெள்ளி, டிசம்பர் 4, 2020

india

img

ராணுவ விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து- 17 பேர் பலி

பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் ராணுவ விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

img

பாகிஸ்தான்: புராதன இந்து கோயில் மக்களின் இறைவழிபாட்டிற்காகத் திறக்கப்பட்டது

பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஆயிரம் ஆண்டு பழைமையான இந்து கோவில் நாடு பிரிவினைக்குப்பின் 72 ஆண்டுகள் கழித்து மக்களின் இறைவழிபாட்டிற்காக முதன்முறையாக திங்கள் அன்று திறந்து விடப்பட்டது.

img

புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து கூற ஆகஸ்ட் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு

புதிய தேசிய கல்வி கொள்கை வரைவறிக்கை மீது கருத்து தெரிவிக்க மேலும் 15 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

img

தலித் எம்.எல்.ஏ அமர்ந்த இடத்தை மாட்டு சாண நீரால் கழுவிய காங்கிரஸ் தொண்டர்கள்

கேரளாவில் தலித் எம்.எல்.ஏ அமர்ந்த இடத்தை மாட்டு சாணம் கலந்த நீரால் கழுவிய காங்கிரஸ் தொண்டர்கள் செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

img

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி - சபாநாயகர் ராஜினாமா

கர்நாடகா சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடியூரப்பா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சபாநாயகர் பதவியை ரமேஷ் குமார் ராஜினாமா செய்தார்.

img

கடந்த போட்டியில் இந்தியா 16 பதக்கங்கள் வென்றதால் எரிச்சல் 2022 காமன்வெல்த் போட்டியில் ‘துப்பாக்கிச்சுடுதல்’ நீக்கம்

இந்திய ஒலிம்பிக் சங்கம் கடும் எதிர்ப்பு

img

தண்ணீர் திருடினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை

குஜராத் மாநிலத்தில் தண்ணீரைத் திருடுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

img

பிலிப்பைன்ஸ்: நிலநடுக்கத்தில் சிக்கி 8 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

;