இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸூக்கு மருந்து கண்டுபிடித்த முதல் நிறுவனமாக இந்தியாவைச் சேர்ந்த ‘சிப்லா’ இருக்கும்....
தனியார் மருத்துவமனைகளை நாட்டுடைமை ஆக்கிய ஸ்பெயின் அரசின் நடவடிக்கை, உலக நாடுகள் அளவில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது....
கடந்த மார்ச் 9-ஆம் தேதி அரைப் பக்க அளவிற்கே, இறந்தவர்கள் பற்றிய மரண அறிவிப்பு விளம்பரங்கள் வெளியாகி இருந்தன....
ஒருங்கிணைக்கப்பட்டதிலிருந்து 11 மாதங்களில் , விவசாய கடன்வழங்கல் ரூ.46,690 கோடியாக அதிகரித்துள்ளது.....
1943 - சோவியத் ஒன்றியத்தில், ‘பெலாரஸ் சோவி யத்’திற்குட்பட்ட, ஸாட்டின் (காட்டின்) என்ற கிராமத்தின் மக்கள் அனைவரும், நாஜிப் படைகளால் உயிருடன் எரிக் கப்பட்டனர்.
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 98 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது.