தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.14,570-க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,16,560-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.275க்கு விற்பனையாகிறது.
