உத்தரப்பிரதேச மாநிலத்தில் முசாஃபர்நகர் அரசு பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி இறந்து கிடந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முசாஃபர்நகர் அரசு பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி இறந்து கிடந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில் வழங்கப்பட்ட மொத்த கல்வி கடன்களில் 70 சதவீதம், உயர் சாதி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
பிரேசிலில் விருந்து நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிசூட்டில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரான்சில் மாவீரன் நெப்போலியனின் பூட்ஸ், 1.17 லட்சம் யூரோக்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே இளம்பெண் ஒருவர் இன்று போராட்டம் நடத்தினார்.
தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் 2 கிரிமினல் வழக்குகளின் விவரங்களை மறைத்தது தொடர்பாக மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பொருளாதாரம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், சக பா.ஜ.க அமைச்சர்கள் தூங்கி விழும் நிகழ்வு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மாலியில், பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானதில்,13 வீரர்கள் உயிரிழந்தனர்.