புதன், டிசம்பர் 2, 2020

india

img

பிரேசிலில் சிறையில் ஏற்பட்ட வன்முறையில் 15 பேர் பலி

பிரேசில் நாட்டின் சிறை ஒன்றில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் 15 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

img

ரோகிங்கியா முஸ்லீம்களை கொன்ற ராணுவத்தினருக்கு முன்கூட்டியே விடுதலை அளித்த மியான்மர் அரசு

மியான்மர் நாட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டத்திற்கு புறம்பாக 10 முஸ்லீம்களை கொன்ற ராணுவ வீரர்களுக்கு அநாட்டு அரசு முன்கூட்டியே விடுதலை அறிவித்து அதிர்ச்சி அளித்துள்ளது.

img

காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

மெக்சிக்கோவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

img

தபோல்கர் கொலையில் வலதுசாரி அமைப்பின் வழக்கறிஞர் கைது

பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில்,வலதுசாரி அமைப்பின் வழக்கறிஞர் சஞ்ஜீவ் புனலேகரை சிபிஐ கைது செய்துள்ளது.

img

17-வது மக்களவைக்கு கிரிமினல் வழக்கில் தொடர்புடைய 233 பேர் தேர்வு

17ஆவது மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 233 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

img

இந்நாள் மே 27 இதற்கு முன்னால்

1873 - ட்ரோஜான் போர் நடந்த ட்ராய் நகரின் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள், ஜெர்மானிய வணிகரும், தொல்லியல் ஆர்வலருமான ஹீன்ரிச் ஷ்லீமேன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டன

img

மே 30 மோடி பதவியேற்பு?

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை வெள்ளி இரவு நேரில் சந்தித்தபிரதமர் நரேந்திர மோடி 16ஆவது மக்களவையைக் கலைக்க அமைச்சரவைக் குழுநிறைவேற்றிய தீர்மானத்தை வழங்கியுள்ளார்.

img

இந்நாள் மே 25 இதற்கு முன்னால்

1981 - வளைகுடாவின் அரேபிய நாடுகளுக்கான கூட்டுறவு அவை என்ற அமைப்பு உருவானது. பாரசீக வளைகுடாவிலுள்ள, இராக் தவிர்த்த மற்ற அரேபிய நாடுகளின் அரசுளுக்கிடையே அரசியல், பொருளாதார ஒன்றிய மொன்றை(ஐரோப்பிய ஒன்றியம் போன்று), இப்பகுதியில் இரானின் ஆதிக்கத்துக்கு மாற்றுச்சக்தியாக உருவாக்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

;