புதன், டிசம்பர் 2, 2020

india

img

அனில் அம்பானிக்காக ராணுவ விதிகளையே மீறியது மோடி அரசு ரபேல் ஊழலுக்கு மேலும் ஆதாரங்கள்...

பிரான்ஸ் நாட்டின், டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து, ரபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதில், மோடி அரசு ரூ. 58 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் செய்திருப்பதாக, எதிர்க் கட்சிகள் இப்போதுவரை குற்றச்சாட்டு வைத்து வருகின்றன

img

தில்லியில் 200 கோடி மதிப்பிலான 50கிலோ போதைப்பொருள் பறிமுதல்; நான்கு பேர் கைது

தில்லியில் 200 கோடி மதிப்பிலான 50 கிலோ போதைப்பொருள் கடத்திய 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

img

நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவிற்கான பிரச்சாரம் முடிவடைந்தது

ஏப்ரல் 11ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவிற்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் இன்று மாலை முடிவடைந்துள்ளது.

img

சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி சாதனை!

தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

img

ராகுல் மீது நரேந்திர ஷர்மா வழக்கு

காங்கிரஸ் ஆட்சிக்குவந்தால், கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் இருக்கும், தேசத் துரோகச் சட்டப்பிரிவு 124ஏ நீக்கப்படும் என்றுஅக்கட்சியின் தலைவர்ராகுல் காந்தி அறிவித்துள்ள நிலையில், இதைஎதிர்த்து, ஆக்ராவைச் சேர்ந்த வழக்கறிஞர் நரேந்திர ஷர்மா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

img

பெரு நாட்டில் இரட்டை அடுக்கு பேருந்தில் தீ விபத்து

பெரு நாட்டின் லிமாவில் இரட்டை அடுக்கு பேருந்து தீப்பிடித்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலியாகி உள்ளனர். 8 பேர் காயமடைந்துள்ளனர்.

img

நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்

நிக்கோபார் தீவுகளில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

img

நாகரிகங்களின் எழுச்சிக்குப் பிறகே பெருந்தெய்வங்கள் தோன்றின - ஹார்வி வைட்ஹவுஸ்

பாரம்பரியச் சடங்குகள் இருந்து வருகின்ற ஒரு சமூகம் வளர்ந்து மிகப் பெரிய சமூகமாக மாறிய பிறகே, அச்சமூகத்தில் இருக்கின்ற பல்வேறுபட்டவர்களைக் கண்காணித்து அவர்களை ஒழுங்குபடுத்துகின்ற வகையில் பெருந்தெய்வங்கள் தோன்றின என்று அண்மையில் நேச்சர் இதழில் பதின்மூன்று ஆய்வளார்கள் ஒன்றிணைந்து எழுதிய ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

img

‘தூய்மை இந்தியா’ கழிப்பறைத் திட்டம் தோல்வி

‘தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட - 60 சதவிகிதத்திற்கும் அதிகமான கழிப்பறைகளில் தண்ணீர் வசதியில்லை என்றும், இதனால் அந்த கழிப்பறைகள் யாருக்கும் பயன்படாமல் பூட்டியே கிடப்பதாகவும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

;