ஞாயிறு, நவம்பர் 29, 2020

india

img

கொரோனா 1.10 கோடி மக்களை வறுமை நிலைக்கு தள்ளும் - உலக வங்கி எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி கிழக்கு ஆசிய பகுதிகளில் மேலும் 1.10 கோடி (11 மில்லியன்) மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

img

இந்நாள் மார்ச் 26 இதற்கு முன்னால்

1169 - சிலுவைப் போர்களின்போது, இவரை எதிர்த்துப் போரிடுவதற்கா கவே ‘சலாதின் வரி’ என்பதை இங்கிலாந்து விதிக்குமளவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சலாதின், எகிப்தின் முதலமைச்சராக (விஸியர்) பதவியேற்றார்.

img

இந்நாள் மார்ச் 25 இதற்கு முன்னால்

1957 - ரோம் ஒப்பந்தம் என்று குறிப்பி டப்படும், ‘ஐரோப்பிய பொருளாதாரச் சமூகத்தை நிறுவும் ஒப்பந்தம்’, பிரான்ஸ், இத்தாலி, மேற்கு ஜெர்மனி, பெனலக்ஸ் (பெல்ஜி யம், நெதர்லாந்து, லக்ஸம்பர்க்) ஆகிய நாடுகளி டையே ரோமில் உருவானது.

;