ஒருங்கிணைக்கப்பட்டதிலிருந்து 11 மாதங்களில் , விவசாய கடன்வழங்கல் ரூ.46,690 கோடியாக அதிகரித்துள்ளது.....
ஒருங்கிணைக்கப்பட்டதிலிருந்து 11 மாதங்களில் , விவசாய கடன்வழங்கல் ரூ.46,690 கோடியாக அதிகரித்துள்ளது.....
1943 - சோவியத் ஒன்றியத்தில், ‘பெலாரஸ் சோவி யத்’திற்குட்பட்ட, ஸாட்டின் (காட்டின்) என்ற கிராமத்தின் மக்கள் அனைவரும், நாஜிப் படைகளால் உயிருடன் எரிக் கப்பட்டனர்.
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 98 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது.
1943 - ஹிட்லரைக் கொல்ல முயற்சித்த தற்கொலைத் தாக்குதல் திட்டம் தோல்வியுற்றது.
நிர்பயா வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
1602 - முறைப்படி பட்டியலிடப் பட்டு, பங்கு விற்பனை செய்யப்பட்ட, உலகின் முதல் நிறு வனமான, வெரீனிட் ஊஸ்ட்-இண்டிச் கம்பெனி(விஓசி), அதாவது ஒருங்கி ணைந்த கிழக்கிந்திய கம்பெனி என்ற டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி தொடங்கப் பட்டது.
1687 - ‘லா சால்’ என்று பொதுவாக அறியப் பட்டுள்ள, பிரெஞ்ச் வணிகரும்,பயணி யுமான ‘ரெனி ராபர்ட் கேவலியே, சியூர் டி லா சால்’
வெளிநாடுகளில் தங்கியுள்ள இந்தியர்கள் 276 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.