tamilnadu

போக்சோ வழக்கில்  12 ஆண்டு சிறை

போக்சோ வழக்கில்  12 ஆண்டு சிறை

சென்னை,  மார்ச் 30- சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 53 வயது நபருக்கு அண்ணா நகர் சிறப்பு போக்சோ நீதிமன்றம் 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர் பாக அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த நபரைக் கைது செய்திருந் தனர். நீதிமன்றம் அவருக்கு 1.5 லட்சம் ரூபாய் அபராத மும் விதித்துள்ளது. அப ராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் இரண்டு ஆண்டு கள் சிறைத் தண்டனை அனு பவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட் டுள்ளது.