2 பேர் பலி
பூடானில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள லுப்ரிசால் ரசாயன உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
டெங்கு காய்ச்சக்கு, 500 மி.கி பதிலாக 650 மி.கி பாராசிட்டமால் மாத்திரை சாபிட்டால், நோய் குணமாகிவிடும் என உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
உலகம் சுற்றும் வாலிபன்” மோடி அவர்களின் அமெரிக்க பயணம் குறிப்பாக ஹூஸ்டன் நகரில் நடந்த கூட்டம் வழக்கம் போல அதீத விளம்பரத்துடன் வடிவமைக்கப்பட்டது
தமிழகம் முழுவதும் 412 மையங்களில் அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு நீட் மற்றும் ஜே இ இ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
கீ ழடி அகழாய்வு முடிவுகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்திருக்கின்றன