புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை அனைத்து தேசிய மொழிகளிலும் வழங்கிட வேண்டும்
புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை அனைத்து தேசிய மொழிகளிலும் வழங்கிட வேண்டும்
தமிழகத்தில் பெரும்பிரச்சனையாக மாறியிருக்கும் குடிநீர் பற்றாக்குறைக்கு உரிய தீர்வுகாண மத்திய அரசு உதவிட வேண்டும்
இந்தியா உள்பட பல்வேறு நாடு களுக்குப் பொருளாதாரத் தடை விதித்துள்ள அமெரிக்காவின் நடவடி க்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்து தலைநகர் தில்லியில் அகில இந்திய அமைதி மற்றும் ஒருமைப்பாடு ஸ்தாபனம் (AIPSO-All India Peace and Solidarity Organisation) மாபெரும் பேரணியை நடத்தியது.
இந்தியாவுக்கு வரும் நேபாள நாட்டினருக்கு புதிய விசா நிபந்தனைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
கம்போடியாவில் 7 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானி இடையேயான மோதலிலும் சி.எம்.ரமேஷ் பெயர் அடிபட்டது. ...
மக்களவைத் தேர்தலில், தனது மனைவி நவ்நீத் கவுரை, தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக அமராவதி தொகுதியில் ராணா போட்டியிடச் செய்தார்.
சிறந்த நாடாளுமன்ற வாதியும், நிபுணத்துவம் மிகுந்த பொருளாதார வாதியுமான மன்மோகன் சிங்கை மாநிலங்களவை ரொம்பவே இழக்கிறது....