வெள்ளி, டிசம்பர் 4, 2020

india

img

பீகார் ரயில் நிலையத்தில் இறந்துகிடந்த பெண்ணின் குழந்தைக்கு ஷாருக்கான் உதவி

பீகார் மாநிலம் முசாபர்பூர் ரயில் நிலையத்தில் இறந்துகிடந்த பெண்ணின் குழந்தைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக நடிகர் ஷாருக்கான் அறிவித்துள்ளார்.

img

கோவிட்-19: இந்தியாவில் 1.98 லட்சம் பேர் பாதிப்பு

இந்தியாவில், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,98,706 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,598 ஆகவும் உயர்ந்துள்ளது.

img

ராஜஸ்தானில் இருந்து ரயிலில் சொந்த ஊருக்கு சென்ற புலம்பெயர் தொழிலாளர் மரணம்

ராஜஸ்தானில் இருந்து ரயிலில் சொந்த ஊருக்கு சென்ற புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  

img

கோவிட்-19 : இந்தியாவில் 1.90 லட்சம் பேர் பாதிப்பு; 5,394 பேர் பலி

இந்தியாவில், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.90 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,394 ஆகவும் உயர்ந்துள்ளது.

;