அமெரிக்காவின் சிகாகோ நகரில், கொலம்பஸ் ஹாலில் உலகமெங்கி லும் இருந்து வந்த மதத் தலை வர்கள் திரளாகக் கூடி விவாதித்தார்கள்
அமெரிக்காவின் சிகாகோ நகரில், கொலம்பஸ் ஹாலில் உலகமெங்கி லும் இருந்து வந்த மதத் தலை வர்கள் திரளாகக் கூடி விவாதித்தார்கள்
தில்லியில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில், ‘ஆர்ட்டிகள் 370 தாளி’ என்ற பெயரில் உணவு விற்பனை செய்யப்படுகின்றது.
பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள மெகபூபா முப்தியை சந்திக்க அவரது மகள் சனா இல்திஜா ஜாவேதுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
காக்கை குஞ்சை கொன்றுவிட்டதாக எண்ணி, காகங்கள் மூன்று ஆண்டுகளாக ஒரு இளைஞரை குறிவைத்து தாக்கி வருகின்றன.
பிலிப்பைன்சில் ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று உல்லாச விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானதில், நோயாளி உட்பட 9 பேரும் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட ஏஎச்-64இ என்ற அப்பாச்சி ரக 8 போர் ஹெலிகாப்டர்கள் இன்று இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளன.
ஜெர்மனி கேரள சமாஜன் ஏற்பாடு செய்திருந்த உணவுத்திருவிழாவில் மாட்டிறைச்சி பரிமாறப்பட்டதை தடுக்க விஷ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த குண்டர்கள் முயன்றனர்
1945 - இரண்டாம் உலகப்போரை முறைப்படி முடிவுக்குக்கொண்டுவந்த, ஜப்பானியப் பேரரசு சரணடைவதான ஒப்பந்தம், டோக்கியோ குடாவிலிருந்த அமெரிக்க போர்க்கப்பலில், ஜப்பான், சீனா, அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், நெதர்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளால் கையெழுத்திடப்பட்டது.
பூமியின் அத்தனை வளங்களையும் பேராசை பெரும் பசியினால் தின்று தீர்த்துவிட்டு, நிலவில் நீரையும் செவ்வாயில் வேரையும் தேடும் மனிதர்கள் அபாயகரமானவர்கள்.