வெள்ளி, டிசம்பர் 4, 2020

india

img

சியாச்சின் பகுதியை சுற்றுலாவுக்காக திறக்க முடியாது - பாகிஸ்தான்

சர்ச்சைக்குரிய சியாச்சின் பகுதியை சுற்றுலாவுக்காக திறக்க முடியாது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

img

பொது விநியோக ஊழலில் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் முதலிடம்

பொது விநியோக ஊழலில், பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக நுகர்வோர் விவகாரத் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

img

டிசம்பர் 1 முதல் ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரு மடங்கு சுங்க கட்டணம்

இந்தியாவில் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல், ஃபாஸ்டேக் இல்லாத அனைத்து  வாகனங்களுக்கும் இரு மடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.

img

இந்தியாவில் தினமும் 96 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் - ஆய்வு தகவல்

இந்தியாவில் தினமும் 96 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றதாக ஆய்வு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

img

பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து மூழ்கியது - 8 பேரின் உடல்கள் மீட்பு

கிழக்கு பாகிஸ்தானில் உள்ள சட்லெஜ் நதியில் படகு ஒன்று  வெள்ளப்பெருக்கில் சிக்கி, கவிழ்ந்து மூழ்கியதில் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

;