புதன், நவம்பர் 25, 2020

india

img

இந்நாள் பிப். 11 இதற்கு முன்னால்

1531  போப் தலைமையிலான கத்தோ லிக்கத் திருச்சபையுடனான உறவு களைத் துண்டித்துக்கொண்டபின், ‘இங்கி லாந்து திருச்சபைக்கு, புவியில் உச்சத் தலைவர் என்ற பதவியை உருவாக்கி, அதில் தன்னை நியமித்துக்கொண்டார்.

img

இந்நாள் பிப். 08 இதற்கு முன்னால்

1918 - சோவியத் புரட்சிக்குமுன் ஜார் அரசு வாங்கியிருந்த அனைத்து அந்நியக் கடன்களையும் ரத்து செய்வதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது!

img

இந்நாள் பிப். 06 இதற்கு முன்னால்

1976 - தங்கள் விமானத்தை வாங்கு வதற்காக, ஜப்பான் பிரதமர் அலுவல கத்திற்கு 3 மில்லியன் டாலர்கள் (தற்போது, ரூபாயில், சுமார் நூறு கோடி!) லஞ்சமாக வழங்கியதாக அமெரிக்க செனட் துணைக்குழு விடம், லாக்ஹீட் விமான நிறுவனத்தின் துணைத்தலைவர் ஒப்புக்கொண்டார்.

;