கடலூர் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
2 மாணவர்கள் மற்றும் வேன் ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்படும் அளவுக்கு அலட்சியமாக செயல்பட்ட செம்மங்குப்பம் பகுதி கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்து ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளது.