வெள்ளி, டிசம்பர் 4, 2020

india

img

காலத்தை வென்றவர்கள்... பிப்ரவரி 5

ரஷ்யாவில் மாஸ்கோ நகரின் தெற்கில்  1960 ஆம் ஆண்டில் காங்கோவின் முதல் பிரதமரும், ஆப்பிரிக்க தேசியவாத தலைவருமான தியாகி பாட்ரிஸ் லுமும்பா நினைவாக ரஷ்யா மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

img

இந்நாள் பிப். 05 இதற்கு முன்னால்

1807 - இங்கிலாந்துக் கடற் படையைச் சேர்ந்த பிளென்ஹீம், ஜாவா ஆகிய கப்பல்கள், இந்தியப் பெருங்கடலிலுள்ள ரோட்ரிக்ஸ் தீவுக்கருகில் மறைந்துபோயின.

img

பத்தில் ஒரு இந்தியருக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு - உலக சுகாதார அமைப்பு

பத்தில் ஒரு இந்தியருக்கு தங்கள் வாழ்நாளில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்றை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

img

இந்நாள் பிப். 04 இதற்கு முன்னால்

2004 - ஃபேஸ்புக் தொடங்கப்பட்டது! ‘ஃபேஸ் புக்’ என்பது, ஒருவரை ஒருவர் அறிந்துகொள்வதற்காக, மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோரின் படங்கள், அவர்களைப்பற்றிய விபரங்களுடன், சில அமெரிக்கப் பல்கலைக்கழகங்களாலும், கல்லூரிகளாலும் கல்வியாண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும், ‘தொலைபேசி டைரக்டரி’யைப் போன்ற பட்டியலாகும்

img

கேரளாவில் 3வது நபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு - கேரள சுகாதார அமைச்சகம் தகவல்

கேரளாவில் மூன்றாவதாக ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை அம்மாநில சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

img

சிஏஏ எதிர்ப்பு போராட்டம் : ஜாமியா பல்கலைக்கழகத்திற்கு அருகே 3வது துப்பாக்கிச்சூடு சம்பவம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 4 நாட்களில் ஜாமிய பல்கலைக்கழகத்திற்கு அருகே 3வது முறையாக நேற்று இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.

img

இந்நாள்... பிப்ரவரி 2 இதற்கு முன்னால்...

1709 - ராபின்சன் குரூசோ கதைக்கு அடிப்படையாக அமைந்த தாகக் கருதப்படும் அலெக்சாண்டர் செல்க்கிர்க், நான் காண்டுகள், நான்கு மாதங்கள் மனிதர்களற்ற தீவு வாழ்க்கைக்குப்பின் மீட்கப்பட்டார்.

img

இந்நாள் பிப். 01 இதற்கு முன்னால்

1893 - உலகின் முதல் திரைப்பட ஒளிப்பதிவு நிலையமான (ஸ்டுடியோ) ப்ளாக் மரி யாவை, தாமஸ் ஆல்வா எடிசன், நியூஜெர்சி மாநிலத்திலி ருந்த தன் ஆய்வக வளாகத்தில் கட்டி முடித்தார்.

img

‘ஓம் தரே ட்டுரு சோஹா...’ சொன்னால் கொரோனா ஓடிவிடும்... புத்தமதத் தலைவர் தலாய் லாமா உளறல்

புத்த மதத்தினர் சிலர் முகநூலில் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. அதைத்தொடர்ந்தே இந்த மந்திர ஆலோசனையை, லாமா ‘பரிந்துரை’ செய்துள்ளார்.....

;