வெள்ளி, டிசம்பர் 4, 2020

india

img

இந்திய விமானப்  போக்குவரத்துக்கு வான்வழியை திறந்தது பாகிஸ்தான்

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு மூடப்பட்ட வான்வழியை, இந்திய பயணிகள் விமான போக்குவரத்துக்கு பாகிஸ்தான் திறந்துள்ளது. 

img

பாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் - சர்வதேச நடுவர் நீதிமன்றம் உத்தரவு

சுரங்க பணி ஒப்பந்தம் ரத்து தொடர்பான வழக்கில் சர்வதேச நடுவர் நீதிமன்றம் பாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் விதித்துள்ளது.

img

நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி 43 பேர் பலி

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு களில் சிக்கி இதுவரை 43 பேர் பலியாகியுள்ளனர்.

img

இன்று ‘ரயில்வே’, நாளை ‘ஏர் இந்தியா’...“பிரதமர் மோடி ஒருநாள் இந்த நாட்டையும் விற்பார்”

ரேபரேலி ரயில் பெட்டி தொழிற்சாலை போன்ற லாபம் சம்பாதிக்கிற தொழிற்சாலைகளைக்கூட தனியார் மயமாக்க அரசு முயற்சிப்பது சரியல்ல. ...

img

சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளும் குண்டர் கும்பல்களுக்கு ஆயுள் தண்டனை அளித்திடுக!

சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, முஸ்லீம்கள், தலித்துகள் மீது  கொலை மற்றும் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடும் குண்டர் கும்பல்களுக்கு ஆயுள் தண்டனை வரையிலும் அளித்திடவேண்டும் என்று  உத்தரப்பிரதேச சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது..

img

மீனவர்கள் மீது அண்டை நாட்டினர் தாக்குதலை தடுத்திட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன

ராஜதந்திர பேச்சவார்த்தைகளின் காரணமாக 2014 மே மாதத்திற்குப் பிறகு இலங்கை அரசாங்கத்தால் 2004 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்,  ...

img

கோவை - பெங்களூரு இரவு நேர ரயில் மக்களவையில் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தல்

கோயம்புத்தூர் பெங்களூர் இடையிலான இரவு நேர ரயில் இயக்கப்படும் என 12 ஆண்டுகளுக்கு முன்பு 2007ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிதிநிலைஅறிக்கையில் அன்றைய ரயில்வே துறைஅமைச்சர் அறிவிப்பு செய்தார். ...

img

தமிழில் உடனுக்குடன் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்.... தலைமை நீதிபதியிடம் திமுக மனு

மு.க.ஸ்டாலின் சார்பில் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு  தெரிவித்த கருத்துக்களைக் கூர்மையாகக் கேட்டுக் கொண்ட  தலைமை நீதிபதி,உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஏக காலத்தில் மொழி பெயர்த்து வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் தாய்மொழிகளின் முதல் பட்டியலிலேயே தமிழையும்...

;