வெள்ளி, டிசம்பர் 4, 2020

india

img

இந்நாள் அக்டோபர் 13 இதற்கு முன்னால்

1792 - தற்போது வெள்ளை மாளிகை என்றழைக் கப்படும், அமெரிக்கக் குடியரசுத்தலைவரின் இருப்பிடமும், அலுவல கமுமான, ‘யுனைடட் ஸ்டேட்ஸ் எக்சிகி யூட்டிவ் மேன்ஷன்’ கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

img

இந்நாள் அக்டோபர் 12 இதற்கு முன்னால்

1810 - பீர் திருவிழாகளின் முன்னோடியும், உலகின் மிகப்பெரிய பீர் திருவிழாவு மான அக்டோப ர்ஃபெஸ்ட், முதன்முறையாகக் கொண்டாடப்பட்டது

img

வங்கதேசத்தை விடவும் பின்தங்கியது இந்தியா!

ஐ.எம்.எப்., ஏடிபி மற்றும் எக்னாமிக் சர்வே ஆகிய நிறுவனங்கள், ஜிடிபி 7 சதவிகிதத்தைத் தாண்டாது என்று கூறியுள்ள நிலையில் ஓ.இ.சி.டி. அமைப்பு ஜிடிபி மதிப்பை 7.2சதவிகிதத்திலிருந்து 1.3 சதவிகிதத்தைக் குறைத்து 5.9 சதவிகிதமாகவே இருக்கும்.....

img

போட்டித் திறன் குறியீட்டிலும் 10 இடங்கள் பின்னடைவு

கடந்தாண்டு, சற்று பின்தங்கியிருந்த சிங்கப்பூர், இந்தாண்டு, 84.8 புள்ளிகளுடன், முதலிடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளது. 83.7 புள்ளிகளுடன் அமெரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது. ....

img

அக். 30, 31 வேலை நிறுத்தம் அரசு மருத்துவர்கள் முடிவு

அக்.24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நோயாளிகளுக்குச் சிகிச்சை மட்டும் அளிப்பது என்றும், மற்ற ஆய்வுக் கூட்டம், வகுப்புகள் உள்ளிட்ட இதர பணிகளை மாநிலம் முழுவதும் புறக்கணிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.....

img

வாய்க்கால்கள் தூர்வாராததால் வந்து சேராத பாசன நீர்... கருகும் 600 எக்டேர் சம்பா விதைப்பு பயிர்கள்

விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறந்து விடவும், கிளை வாய்க்கால் களை போர்க்கால அடிப்படையில் தூர் வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

img

இந்நாள் அக்டோபர் 11 இதற்கு முன்னால்

1890 - ‘அமெரிக்கப் புரட்சியின் மகள்கள்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. விடு தலைப் போராட்டத்தின் வீரஞ்செறிந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்து

;