மிஸ்டர் மொரேல்ஸ், இறையாண்மை மற்றும் விடுதலை பற்றி பிரசங்கம் செய்வது எளிது. வந்து ஆட்சி செய்து பாருங்கள்.
மிஸ்டர் மொரேல்ஸ், இறையாண்மை மற்றும் விடுதலை பற்றி பிரசங்கம் செய்வது எளிது. வந்து ஆட்சி செய்து பாருங்கள்.
1455 - இங்கிலாந்தில் ரோஜாப் போர்கள் தொடங்கின. இங்கிலாந்தின் அரசுரிமைக்காக, பிளாண்டாஜெனட் அரச மரபின் பிரிவுகளிடையே 1455இலிருந்து, 1487வரை நடைபெற்ற போர்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
பாகிஸ்தான் அரசு மியூனுள் ஹக்கை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக நியமித்துள்ளது.
1922 - முதன்முதலாக ‘த்ரில் கொலை’யாக வகைப்படுத்தப்பட்ட கொலையை, அப்போதுதான் பட்டப்படிப்பை முடித்திருந்த, செல்வந்த மாணவர்கள் நேதன் லியோப்போல்ட்(19 வயது), ரிச்சர்ட் லோயப்(18) ஆகியோர் செய்தனர்.
பிரேசில் நாட்டின் மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
1536 - அரசத் துரோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுடன், இங்கிலாந்தின் பட்டத்தரசி ஆன் பூலின், தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
பிரேசிலில் அந்நாட்டின் வலதுசாரி குடியரசுத்தலைவருக்கு எதிராக நடக்கும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து லட்சகணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
1756 - சில வரலாற்றாசிரியர்களால் முதல் உலகப்போர் என்று குறிப்பிடப்படும், ஏழாண்டுப்போர் தொடங்கியது.
தெற்கு பாகிஸ்தானில் உள்ள கிராமத்தில் 400 குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்டோருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.