தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
சென்னையில் விலை இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.14,300க்கும், சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ. 1,14,400க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.265க்கும், கிலோவுக்கு ரூ. 10,000 குறைந்து ரூ.2,65,000க்கும் விற்பனையாகிறது
