வெள்ளி, நவம்பர் 27, 2020

india

img

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்

காஷ்மீர் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார். 

img

காஷ்மீர் மக்கள் மீதான மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் கைது, 144 தடை உத்தரவு மற்றும் தொலைத்தொடர்பு துண்டிப்பு போன்ற மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். 

img

காஷ்மீர் விவகாரம்:  வான்வழி பாதையை மூட பாகிஸ்தான் அரசு உத்தரவு

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் அரசு தனது  வான்வழி பாதையை மூட உத்தரவிட்டுள்ளது.

img

காஷ்மீருக்கான 370வது சட்டப்பிரிவை ரத்து செய்த அரசாணை அரசிதழில் வெளியீடு

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து சிதைத்த மத்திய பாஜக அரசு, அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

img

ரயில்வே தேர்வில் முறைகேடுகளை களைய டி.ஆர்.இ.யூ. வலியுறுத்தல்

உதவி தனி அதிகாரி தேர்வில் நடைபெற்ற முறை கேடுகள் குறித்து டி.ஆர். இ.யூ. செயல் தலைவர் ஏ.ஜானகிராமன் தெற்கு ரயில்வே பொது மேலாளரை சந்தித்து முறையிட்டார்.

;