குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 4 நாட்களில் ஜாமிய பல்கலைக்கழகத்திற்கு அருகே 3வது முறையாக நேற்று இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 4 நாட்களில் ஜாமிய பல்கலைக்கழகத்திற்கு அருகே 3வது முறையாக நேற்று இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.
1709 - ராபின்சன் குரூசோ கதைக்கு அடிப்படையாக அமைந்த தாகக் கருதப்படும் அலெக்சாண்டர் செல்க்கிர்க், நான் காண்டுகள், நான்கு மாதங்கள் மனிதர்களற்ற தீவு வாழ்க்கைக்குப்பின் மீட்கப்பட்டார்.
1893 - உலகின் முதல் திரைப்பட ஒளிப்பதிவு நிலையமான (ஸ்டுடியோ) ப்ளாக் மரி யாவை, தாமஸ் ஆல்வா எடிசன், நியூஜெர்சி மாநிலத்திலி ருந்த தன் ஆய்வக வளாகத்தில் கட்டி முடித்தார்.
புத்த மதத்தினர் சிலர் முகநூலில் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. அதைத்தொடர்ந்தே இந்த மந்திர ஆலோசனையை, லாமா ‘பரிந்துரை’ செய்துள்ளார்.....
உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரம் பெங்களூரு என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஐரோப்பிய நாடாளுமன்றம் வரும் மார்ச் மாதத்திற்கு ஒத்திவந்துள்ளது.
சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மாணவர் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரினீவ் ஐரோப்பா குரூப் உள்ளிட்ட ஐந்து குழுக்கள் தாக்கல் செய்திருந்த இந்த கூட்டுத் தீர்மானத்தின் மீது.....
கரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக சீனாவில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய 436 பேர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.