வெள்ளி, டிசம்பர் 4, 2020

india

img

இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 20

961 - பிடல் காஸ்ட்ரோ ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக, கியூபாமீது அமெரிக்கா நடத்திய பன்றிகள் விரிகுடாத் தாக்குதல்முடிவுற்றது. 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து ஸ்பெயினின் ஆதிக்கத்திலிருந்த கியூபாவில், 19ஆம் நூற்றாண்டில் 1860களிலிருந்து தேசியவாத இயக்கங்கள் போர்களாக வெடித்தன

img

வலதுசாரிகளின் முரட்டுத் தாக்குதல் ; திருப்பியடிக்கும் இடதுசாரிகள்

ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கும் வேலையை பிரேசிலில் உள்ள ஜெய்ர் போல்சோனரோ தலைமையிலான வலதுசாரி அரசு செய்திருக்கிறது. இந்த மாங்காய்கள் அனைத்தும் பிரேசிலின் பெரு முதலாளிகளின் வசூல் பெட்டகங்களை நிரப்பவிருக்கின்றன

img

எல்லைத்தாண்டிய வர்த்தகத்திற்கு தடை- மத்திய அரசுக்கு காஷ்மீர் எதிர்க்கட்சிகள் கண்டனம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உடனான எல்லை தாண்டிய வர்த்தகத்திற்கு மோடி அரசு தடைவிதித்துள்ளது. மோடி அரசின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீரில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன

img

மோடியின் ஹெலிகாப்டரை சோதித்த தேர்தல் அதிகாரி பணி இடை நீக்கம்

ஒடிசா மாநிலத்தில் பிரசாரத்திற்கு பிரதமர் மோடி பயன்படுத்திய ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

img

பாகிஸ்தான் : பேருந்தில் சென்ற14 பேர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

img

குஜராத், ராஜஸ்தான உள்ளிட்ட மாநிலங்களில் புயல் மழையால் 31 பேர் பலி

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலத்தில் புயல் மழையில் சிக்கி 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

img

உ.பி-யில் நூற்றுக்கணக்கான பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்தர்சாஹரில், நூற்றுக்கணக்கான பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

img

பாரிஸின் பழமையான தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் உள்ள பழமையான தேவாலயமான நோட்ரே டேம் கதீட்ரலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அதன் மேற்கூரை இடிந்து விழுந்தது.

img

குஜராத்தில் 100 கிலோ ஹெராயின் கடத்தி வந்த 9 பேர் கைது

குஜராத்தில், 100 கிலோ ஹெராயினை படகை கடத்தி வந்த ஈரான் நாட்டினர் 9 பேரை பிடித்து இந்திய கடலோர காவல் படை கைது செய்தது.

img

பிரதமர் மோடி அறிவுரைப்படி செயல்படும் தேர்தல் ஆணையம் - சந்திரபாபு நாயுடு விளாசல்

பிரதமர் மோடியின் அறிவுரைப்படி தேர்தல் ஆணையம் செயல்படுவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புகார் தெரிவித்துள்ளார்.

;