வெள்ளி, டிசம்பர் 4, 2020

india

img

நாகாலாந்தில் 22 பாஜக தலைவர்கள் எதிர்க்கட்சியில் இணைந்துள்ளனர்!

நாகாலாந்தில் 22 மூத்த பாஜக தலைவர்கள், எதிர்க்கட்சியான நாகா மக்கள் முன்னணி கட்சியில் (என்.பி.எஃப்) இணைந்துள்ளதாக ஈஸ்ட் மோசோ என்ற செய்தி நிறுவனம்  செய்தி வெளியிட்டுள்ளது.

img

இக்னோ பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற 93 வயது முதியவர்

இக்னோ பல்கலைக்கழகத்தில், சிவசுப்பிரமணியம் என்னும் 93 வயதுடைய முதியவர் முதுகலைப் பட்டத்தைப் பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

img

காஷ்மீர் விவகாரம் : பிரிட்டன் எம்.பி தில்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்த பிரிட்டன் எம்.பி டெபி ஆப்ரஹாம்ஸ், தில்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

img

கராச்சியில் விஷவாயு தாக்கி 6 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் விஷவாயு தாக்கியதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

;