வெள்ளி, டிசம்பர் 4, 2020

india

img

இந்நாள் மார்ச் 10 இதற்கு முன்னால்

1735 - பாரசீகப் பேரரசர் நாதிர்ஷா வுக்கும், ரஷ்யாவுக்கு மிடையே, (தற்போது அஸர்பை ஜானிலுள்ள) கேஞ்சா நகரில் உருவான ஒப்பந்தத்தையடுத்து

img

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.

img

மெக்சிகோவில் ரிக்டர் 5.6 நிலநடுக்கம் பதிவு

மெக்சிகோவில் இன்று எதிர்பாராத நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

img

இந்நாள் மார்ச் 07 இதற்கு முன்னால்

1971 - பங்களாதேஷின் அடை யாளப்பூர்வாமான விடுதலை அறிவிப்பாகவே கருதப்படும், புகழ்பெற்ற உரையை, ஷேக் முஜிபுர் ரஹ்மான் ஆற்றினார்.

img

இந்நாள் மார்ச் 06 இதற்கு முன்னால்

1665 - முழுக்க முழுக்க அறிவியலுக்கென்றே வெளியாகும் உலகின் முதலாவது அறிவியல் ஆய்வு இதழும், மிகநீண்ட காலமாக வெளியாகிக் கொண்டிருப்பதுமான ‘ஃபிலாசஃபிக்கல் ட்ரான்சாக்ஷன்ஸ் ஆஃப் த ராயல் சொசைட்டி’ என்பது, இங்கிலாந்தின் அரச கழகத்தால்(ராயல் சொசைட்டி) வெளியிடப்பட்டது.

img

இந்நாள் மார்ச் 05 இதற்கு முன்னால்

1891 - தற்போதைய தொழில்முறைக் குத்துச்சண்டைப் போட்டியின் வடிவம் உருவாவதிலும், பரவுவதிலும் மிகமுக்கியப் பங் காற்றிய ‘நேஷனல் ஸ்போர்ட்டிங் கிளப்(என்எஸ்சி)’, லண்டனில் தொடங்கப்பட்டது.

;