districts

img

3 மாவட்டங்களில் நாளை (டிச.14) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்தில் நாளை (டிச.14) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.