districts

img

குற்றாலத்தில் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2 ஆவது நாளாக  போலீசார் தடை விதித்துள்ளனர்.