பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 11 பேர் உயிரிழப்பு.100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 11 பேர் உயிரிழப்பு.100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் நர்சரி முதல் 2 ஆம் வகுப்பு வரை புதிய கல்வி கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யபட்டுள்ளது. வேளாண் நிதிநிலை அறிக்கையை வாசிக்க தொடங்கினார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
விஷ்வ இந்து அமைப்பின் அரியலூர் மாவட்ட செயலாளர் முத்துவேல் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி உள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதி வருகின்றனர்.
H3N2 வைரசால் ஏற்படும் காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுருத்தியுள்ளார்.
கோவை அருகே உள்ள ஆனைகட்டியில் இன்று அதிகாலையில் காட்டு யானைகள் தாக்கியதில் ஒரே நாளில் 2 பேர் பலி
வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தாறுமாராக வந்த கார் மோதியதில் 3 பள்ளி மாணவ்ர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் பல்வேறு மோசடிக் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு துறையில் அதானி குழுமம் "ஏகபோகத்தைப் பெற” பாஜக அரசு அனுமதிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியதோடு இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு 3 முக்கியமான கேள்விளை எழுப்பியுள்ளது.