business

img

மீண்டும் உச்சத்தை நெருங்கும் தங்கம், வெள்ளி விலை!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மீண்டும் கிடுகிடுவென உயரத்தொடங்கியுள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 12,400க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.99,200க்கும் விற்பனையாகிறது. கடந்த ப15ஆம் தேதி தங்கம் விலை ஒரு லட்சத்தை கடந்த நிலையில் நேற்று சற்று குறைந்து இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.222க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் வரலாறு காணத வகையில் உயர்ந்துவருவதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்