ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 உயந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ரூ. 15,200-க்கும், சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.1,21,600-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ரூ.295க்கு விற்பனையாகிறது.
