tamilnadu

img

குரூப் 1 முதன்மைத் தேர்வு இன்று தொடக்கம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வுகள் சென்னையில் இன்று தொடங்கியது.
துணை ஆட்சியர், காவல் துணைக் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1ஏ முதன்மை தேர்வுகள் இன்று தொடங்கியது.
இந்த தேர்வுகள் இன்று முதல் 4ஆம் தேதிவரை சென்னையில் 18 மையங்களில் நடைபெறுகிறது நடைபெறுகிறது. தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ மூலம் கண்காணிக்கவும், ஜாமர்கள் பொருத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.