தமிழ்நாடு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் ‘சிறப்பு தீவிர திருத்தம்’
தமிழ்நாடு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் ‘சிறப்பு தீவிர திருத்தம்’
வாக்காளர் சிறப்பு திவிர திருத்தத்திற்கு எதிராக போராடிட அனைத்து அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வருகிற நவ.2 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்றிட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
லடாக்கில் மீண்டும் பதற்றமான சூழல்
மின்னல் தாக்கி உயிரிழந்த தொழிலாளிக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை
கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு தமிழக அரசு ஊக்கம் அளித்திட வேண்டுமென தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.
சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேச்சு









