districts

img

காதல் திருமணம் செய்த பெண்ணை கத்தி முனையில் கடத்திச்சென்ற கும்பல்

எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணை, அவரது உறவினர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கடத்திச்செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.