districts

img

ICICI வங்கியில் மோசடி - 4 பேர் கைது

காரைக்குடி,அக்டோபர்.20- காரைக்குடி அருகேயுள்ள கல்லலில் இயங்கி வரும் ICICI வங்கியில் போலி நகைகளை வைத்து மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

img

கீழடியில் சுடுமண் பானைகள் கண்டெடுப்பு!

கீழடி 10-ஆம் கட்ட அகழாய்வில் அதிகளவு சுடுமண் பானைகள் ஒரே இடத்தில் கிடைத்து வருவதால் பண்டைய காலத்தில் குடியிருப்பு பகுதியாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.